நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் இவர் அவரது தாயார் இறந்த பிறகு சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
இவரை பற்றிய பல வதந்திகள் வந்த வண்ணம் இருந்தது, பல சர்ச்சைகளை கடந்து படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் ஜான்வி கபூர். இவர் முதன் முதலாக கவர்ச்சி போட்டோ ஹூட் எடுப்பதாக வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார்.
அதில், அவர் அரை குறையான ஆடையில் தோன்றி இருப்பார். மேலும், பல கோணங்களில் பலவகையான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் அவர் தனது முன்னழகில் முக்கால் வாசி தெரியும் அளவிற்கான உடையில் இருக்கும், புகைப்படமும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் பல விதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.