நடிகர் ராதாரவி பிரபல கட்சியில் இணைந்ததற்கு சின்மயி எழுப்பிய கேள்விகள்

தமிழ் சினிமாவில் தனது குணச்சித்திர நடிப்பினால் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளவர் நடிகர் ராதா ரவி.

மேலும், தற்போது இவர் பிரபல கட்சியிலிருந்து விலகி இந்திய அரசியல் கட்சியான பா.ஜ.காவில் இணைந்துள்ளார்.

இந்நிலையில் இந்த செய்தியை அறிந்த பிரபல பாடகி சின்மையி தனது ட்விட்டர் பக்கத்தில் ராதா ரவியை துணிச்சலாக விமர்சித்துள்ளார்.

அது என்வென்றால் சின்மையி கூறியது ‘ராதா ரவி பொது மேடைகளில் பெண்களை தவறாக பேசியுள்ளார், மேலும, டப்பிங் யூனியனில் இவரை எதிர்த்து கேள்வி கேட்டவர்களை அதிலில் இருந்து தடை செய்தார்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ முழு விவரம்…