தமிழ் திரையுலகில் விஜய் சேதுபதி நடித்து ஹிட்டடித்த படம் தான் கருப்பன். கிராமத்து பாணியில் எடுக்கப்பட்ட இந்த படமானது குடும்பத்தில் வரும் சண்டை, சச்சரவுகளை முன்னிறுத்தி எடுக்கப்பட்டது. இதில் அவருக்கு இணையாக குடும்ப குத்துவிளக்காக நடித்து தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் நடிகை தான்யா.
தான்யா ரவிச்சந்திரன் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி ஆவார். இதற்கு முன்பாக அவர் பலே வெள்ளையதேவா, பிருந்தாவனம் ஆகிய திரைப்படங்களில் அவர் நடித்து இருக்கின்றார். இருப்பினும் அந்த திரைப்படங்கள் அவருக்கு பெரிய அளவில் பெயரை பெற்று தரவில்லை.
அதன் பின்னர் அவர் நடிகை சிநேகாவுடன் இணைந்து சூப்பர் சரவணா ஸ்டோர்ஸின் விளம்பரப்படத்தில் நடித்து இருக்கின்றார். ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் நவ நாகரிக உடைகளை அணிந்து கொண்டு இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் போன்றவற்றை பகிர்ந்து கொண்டிருப்பார்.
இந்த நிலையில், தற்போது மிகவும் கவர்ச்சியான வெள்ளைநிற உடையில் இருக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட்டு இருக்கின்றார். இந்த புகைப்படம் வைரலாக நிலையில், ரசிகர்கள் கருப்பன் பட குடும்ப குத்துவிளக்கை இது.? என்று ஆச்சர்யத்தில் இருக்கிறார்களாம்.