சரவண ஸ்டோர் அண்ணாச்சி படம் தொடங்கியது, அஜித் பட இயக்குனர், ஹீரோயின், இசையமைப்பாளார் யார் தெரியுமா?

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியை யாராலும் அத்தனை சீக்கிரம் மறக்க முடியாது. அவர் இப்போது ஹீரோவாகிவிட்டார்.

இப்படத்தை அஜித்தின் உல்லாசம் படத்தை இயக்கிய ஜேடி ஜெர்ரி இயக்குகின்றனர், படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ், வட இந்திய மாடல் ஒருவர் ஹீரோயினாக நடிக்கின்றார்.

இவர்களுடன் இன்று பூஜை தொடங்க இதில் பிரபு, விவேக் ஆகியோரும் கலந்துக்கொண்டனர், ஒருவேளை அவர்களும் படத்தில் இருப்பார்கள் என தெரிகின்றது.