நடிகர் ஜீவா கொரில்லா படத்தை தொடர்ந்து ரத்ன சிவா இயக்கத்தில் நடித்து வரும் படம் தான் சீறு.
இப்படத்தை கோமாளி, எல்.கே.ஜி, பப்பி படங்களை தயாரித்த ஐசரி கே கணேஷ் அவர்களின் வேல்ஸ் நிறுவனம் தான் இப்படத்தையும் தயாரித்து வருகிறது.
மேலும், இப்படத்திற்கு டி. இமான்இசையமைத்து வருகிறார். இந்நிலையில் தற்போது இப்படத்தில்
‘செவ்வந்தியே மதுவந்தியே’ என்ற பாடலுக்கு புதுமுக பாடகரான திருமூர்த்தி என்பவரை படவைத்துளார் இமான்.
இவர் தெருக்களில் பாடி வந்த நிலையில், ஒரு வீடியோ மூலம் செம்ம பேமஸ் ஆனது குறிப்பிடத்தக்கது. இனி திருமூர்த்திக்கு யோகம் தான்.
Get set to listen to Brother @Thirumo30153150 Debut song #Sevvanthiye from Monday December 2nd! A soulful number from #Seeru Directed by @rathinasiva7 Produced by @VelsFilmIntl With @JiivaOfficial in the lead! Lyric by @theparvathy Do share n support! Praise God! pic.twitter.com/ileLiWUOmR
— D.IMMAN (@immancomposer) November 30, 2019