அப்படி ஒரு ட்ரெஸ்ஸில் ராஷ்மிகா.! வாய்ப்பிளந்த ரசிகர்கள்.!

தெலுங்கு திரையுலகில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து கீதாகோவிந்தம் என்ற படத்தில் நடித்து, தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிக பெருமளவில் நடிகை ராஷ்மிகா பிரபலமானார். இதனை தொடர்ந்து மீண்டும் ராஷ்மிக்கா விஜய தேவரகொண்டாவுடன், இணைந்து டியர் காம்ரேட் என்ற படத்தில் நடித்து இருந்தார்.

தமிழ் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பே இங்கேம் இங்கேம் காவலே என்ற பாடலின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் பெருமளவில் பிரபலமாகி இருந்தவர் தான் நடிகை ராஷ்மிகா. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ராஷ்மிக்காவிற்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் இருக்கின்றது.

இதற்கிடையில் கார்த்தி நடிப்பில் உருவாகும் சுல்தான் என்ற படத்தில் ராஷ்மிகா நடித்து வருகின்றார். மேலும், தான் தமிழ் படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருப்பதாக அவர் பல நிகழ்சிகளில் தெரிவித்து இருக்கின்றார். மேலும், நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் காதல் என்றும் சில வதந்திகள் பரவி வருகின்றது.

சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் பிசியாக இருக்கும் ராஷ்மிகா, தற்போது விருது விழா ஒன்றில் தான் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மிகவும் கவர்ச்சியான உடையணிந்து இருக்கின்றார். ராஷ்மிகவா இது, என வாய்பிளந்து போய் இருக்கின்றனர்.