கொண்டாட்டத்திலும் கொஞ்சம் சோகத்தில் தல ரசிகர்கள்..!!

அஜித்தின் ரசிகர்கள் இந்த வருடம் செம குஷியில் உள்ளனர். காரணம் இரண்டு வெற்றிப்படங்கள் இந்த வருடம் அவரது நடிப்பில் வெளியானது.

விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை இரண்டுமே மிகவும் வித்தியாசமான படங்கள். இப்போது தல ரசிகர்கள் #மக்கள்தலைவன்அஜித் என்ற பெயரில் தலயை பற்றி பல பதிவுகள் போட்டு வருகின்றனர்.

அதே நேரத்தில் கொஞ்சம் சோகத்தில் ரசிகர்கள் உள்ளனர். அது என்னவென்றால் இதுநாள் வரை வலிமை பட அப்டேட் எதுவும் வெளியாகவில்லை.

இதனால் ரசிகர்கள் போனி கபூரை டாக் செய்து எப்போது வலிமை அப்டேட் வரும் என டுவிட் செய்து வருகின்றனர்.