தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை திஷா பதானி. சமீபகாலமாக கவர்ச்சியை படங்களில் காட்டுவது மட்டுமில்லாமல் பொது இடங்களிலும் காமித்து வருகிறார் திஷா.
தற்போது பெரிய படங்கள் கிடைக்காமல் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி வருகிறார். ஆடை விளம்பரங்களில் நடித்து வரும் திஷா பெரும்பாலும் உள்ளாடை சம்பந்தமான விளம்பரங்களில், அட்டை பட விளம்பத்திலும் நடித்து ரசிகர்களை இழுத்து வருகிறார்.
தற்போது அரைகுறை ஆடையோடு கீழாடை தெரியும்படி பேண்ட் பட்டனை கழட்டி போட்டோஹுட் எடுத்துள்ளார். அதை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.