தற்போது சின்னத்திரையில் பரபரப்பாக பேசப்படும் செய்தி ஈஸ்வர் மகாலட்சுமியின் கள்ளத்தொடர்பு தான். பணக்கடனால் அவதியுற்ற ஈஸ்வர் மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
இதுபற்றி அவரது மனைவி ஜெயஸ்ரீ போலிசில் புகாரும் கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார். தன்மீது கொலை மிரட்டல் வந்ததால் தான் நான் கமிஷ்னர் அலுவலகத்திற்கு சென்று புகாரளித்தேன். எனக்கு எதாவது ஆனால் அதற்கு கணவர் ஈஸ்வரும் மகாலட்சுமியும் தான் காரணம் என்று கூறியுள்ளார்.
அவர்கள் இருவரும் எனக்கு பெரிய துரோகம் செய்துள்ளனர். என் வாழ்க்கையை சீரழித்து வருகிறார்கள் என்று சமீபத்தில் அளித்தில் ஜெயஸ்ரீ கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதுதொடர்பான சில புகைப்படங்களையும் அவர் கொடுத்துள்ளார்.