அனிகாவை விளாசும் நெட்டிசன்கள்..!

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜீத் நடித்து வெளியான படம் என்னை அறிந்தால். இந்த படத்தில் அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருப்பார். அதில் தல அஜித்திற்கு மகளாக நடித்து இருப்பதற்கு முன்பு பல மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கின்றார்.

இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் வெளியான விசுவாசம் திரைப்படத்திலும் அஜித் மற்றும் நயன்தாராவிற்கு மகளாக அவர் நடித்து இருப்பார்.இந்த அப்பா மகள் சென்டிமென்ட் காட்சியானது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

இந்நிலையியல், அனிகா சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.

அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் நீ குழந்தை மா அதை மறந்துடாத இந்த மாதிரி போஸ் கொடுத்து போட்டோ போடாத எனவும் அறிவுரை வழங்கி வருகிறார்கள்.