கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு வாக்கு போட்டதால் முஸ்லிம் மக்கள் குடியிருக்கும் பகுதியில் குப்பைகளை அகற்ற மறுப்பதாக தெரிவிக்கபடுகின்றது.
இது குறித்த காணஒளி ஒன்றினை அந்தப் பகுதியில் உள்ள சிங்கள பெண் ஒருவர் வெளியிட்டுள்ளார்.
முஸ்லீம் மக்களின் குப்பைகளை அகற்ற கோட்டபாய ஆட்கள் சண்டித்தனம் செய்வதாக கூறிய பெண், சஜித்திற்கு வாக்கு போட்டது தான் காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த காணொளி சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.