இரட்டை ரோஜா சீரியல் நடிகையா இது..!!

தமிழில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பகல் நிலவு’ சீரியல் மூலம் தமிழ் சின்ன திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். இவர் இதற்கு முன்பு சரவணன் மீனாட்சி தொடரில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்கு பிறகு தான் இவருக்கு பகல் நிலவு தொடரில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

மேலும், நடிகை ஷிவானியிடம் ரசிகர்கள் அதிர்ச்சி அடையும் விடையம் என்னவென்றால், அது அவருடடைய வயது தான் காரணம் என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் ஷிவானிக்கு இப்போது தான் 18 வயது ஆகிறதாம் இவர் 2001ஆன் ஆண்டு பிறந்தவராம் என்பனது குறிப்பிடத்தக்கது.

இவர் சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்போது சில புகைப்படங்கள் பதிவிடுவது இவரது வளமாகும். அந்த வகையில் சில கவர்ச்சியான புகைப்படங்களையும் பதிவிடுவார்.

இந்நிலையில் தற்போது இவர் பதிவிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அது என்ன புகைப்படம் என்றால் பொது இடத்தில குட்டை பாவாடையை மிக இறுக்கமாக அணிந்தபடி போஸ் கொடுத்து புகைப்படத்தை எடுத்துள்ளார் இளம் நடிகை ஷிவானி.

இதோ அந்த புகைப்படம்…

 

View this post on Instagram

 

A post shared by Shivani ❤ (@shivani_narayanan) on