பாலிவுட்டின் மிகப்பெரிய இடத்தினை பெற்று ஹாலிவுட் படங்களிலும் கமிட்டாகி நடித்து வெற்றி படங்களை கொடுத்து வருபவர் நடிகை ப்ரியங்கா சோப்ரா. இவர் சமீபத்தில் நிக் ஜோனஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
தன்னுடன் குறைந்த வயது இளைஞரை திருமணம் செய்தாலும் அவருடம் மகிழ்ச்சியோடு இருக்கிறார். எங்கு சென்றாலும் இவர்களின் ஜோடி பார்ப்போரை இழுக்கும் அளவிற்கு நெருக்கமாக பாசத்தோடு இருப்பார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் இவர்களின் முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினர். பிரபல பாடகரான ப்ரியங்காவின் கணவர் நிக் அமெரிக்காவின் பெரிய அளவில் கொண்டாடியுள்ளார் அவரது மனைவியுடன்.
அங்கு அரங்கில் இருக்கும் போதே ப்ரியங்கா சோப்ராவிற்கு லிப் டு லிப் முத்தமழையை பொழிந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இதனை ரசிகர்கள் பாராட்டியும் கருத்துகளை பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்.