பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி எடுத்த “தோனி அன்டோல்டு ஸ்டோரி” படத்தின் மூலமாக திரையுலகில் பிரபலமானவர் நடிகை திஷா பதானி. இவர் இதற்கு முன்பு தெலுங்கில் வெளிவந்த ‘loafer’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்பின், நடிகர் ஜாக்கி சான் அவர்களின் kung fu yoga படத்தின் மூலம் ஹோலிவுட்டிலும் அறிமுகமானார் திஷா. மேலும், திஷா தனது ரசிகர்களிடம் இணைந்து இருப்பதற்காக சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவார்.
இந்நிலையில் இவர் கொடுக்கும் போட்டோஷூட் கூட முகம் சுளிக்கும் வகையில் இருக்கும். அண்மையில் இவர் வெளியிட்ட, கீழாடைக்கு சிப் போடாமல் தனது உள்ளாடை தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்று எடுத்திருந்ததே இதற்கு சாட்சியாகும்.
அந்த வகையில் தற்போது இவர் நீச்சல் குளத்தின் அருகே அரைகுறை ஆடை அணிந்து மிக கவர்ச்சியான புகைப்படத்தை எடுத்துள்ளார். அந்த போட்டோவை தனது ட்விட்டர் பாக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை திஷா பாட்னி. மேலும், அந்த புகைப்படத்தை ரசிகர்களால் இணையத்தில் மிக மோசமான வகையில் வர்ணித்து வருகிறீர்கள்.
இதோ அந்த புகைப்படம்…
— Disha Patani (@DishPatani) November 28, 2019
— ????? (@thedeviIsdouble) November 28, 2019
Future porn star @DishPatani ?
— KARNATAKA SURIYA FANS CLUB (@Suriyafans23) November 28, 2019
?????????????????????? pic.twitter.com/vrpGhQUBXK
— Joy kane (@JoyKane) November 28, 2019