பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. அதை தொடர்ந்து 3 சீசன்கள் வெற்றிகரமாக நடந்தது.
முதல் சீசனில் காதலர்கள் என்று கிசுகிசுக்கப்பட்டவர்கள் ஹரிஷ் கல்யாண்-ரைசா. இருவரும் அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று கூறி நண்பர்களாக பழகி வந்தார்கள்.
இப்போது ரைசா தனது டுவிட்டர் பக்கத்தில், ஹரிஷ் கல்யாணை டேட்டிங் செய்ய விரும்புகிறேன், தமிழ்நாடு மக்களுக்காக என பதிவு செய்துள்ளார்.
I want to start dating @iamharishkalyan just to make TN happy ❤ love for love ❤
— Raiza Wilson (@raizawilson) December 8, 2019