இளம் இயக்குனரின் படத்தை பாராட்டிய தனுஷ்..!!

இளம் இயக்குனர் ஆதியன் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் குண்டு. இதில் தினேஷ் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வருகின்றன.

சின்ன படமாக உருவாகி இருந்தாலும் மக்களிடத்தில் படத்துக்கு நல்ல பெயர். இந்த படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் தான் தயாரித்துள்ளார்.

பிஸியாக இருக்கும் வேலையிலும் நடிகர் தனுஷ் குண்டு படத்தை பார்த்துள்ளார். நல்ல படத்தை உருவாக்கிய படக்குழுவினருக்கு வாழ்த்தும் கூறியுள்ளார்.