தமிழில் சரண் இயக்கி, வினய் நடிப்பில் வெளியான ‘ஆயிரத்தில் இருவர்’ படத்திலும் நடித்தவர் சாக்ஷி சவுத்ரி. மேலும், இவர் தெலுங்கில் மூன்று படங்களில் நடித்திருக்கிறார். இதை தொடர்ந்து 3 நாட்களுக்கு முன் வெளியான ” இருட்டு ” படத்தில் நடித்து சுமாரான விமர்சங்கள் பெற்று வருகிறார்.
இவர் கவர்ச்சி நாயகியாக வளம் வருபவர், சமீபத்தில் அவரது சமூக வலைதளத்தில் கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார். தொடர்ந்து அவர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார். தற்போது அவர் போட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலவாறு கமெண்ட் செய்து வருகிறார்கள். இது கூட பரவாயில்லை 7,8 மாதங்களுக்கு முன்பு இவர் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் சிலர் சாக்ஷியை ஒரு நைட்டுக்கு ஒரு கோடி ரூபாய் தருவதாக படுக்கைக்கு அழைத்துள்ளார். இதனை வீடியோ மூலம் “படுக்கைக்கு அழைத்தவர்களிடம் நான் விற்பனைக்கு அல்ல எனவும் கூறி விட்டேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.