ஒரு பெண்ணின் சாகச பயணம் : ”Wonder Woman 1984” திரைப்படத்தின் ட்ரெய்லர்

பொலிவுட் திரைப்படமான ”Wonder Woman 1984” என்ற படத்தின் ட்ரெய்லர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.