பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்டு பலரின் மனங்களை வென்றவர் இயக்குனர் சேரன். அவருக்கு கமல்ஹாசன் உட்பட் பல பெற்றோரின் பெரும் ஆதரவு இருந்தது.
அண்மையில் இயக்குனர் ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியிருக்கும் குண்டு படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார்.
அவருடன் 1 ல் கலந்துகொண்ட போட்டியாளர் நடிகை ஆர்த்தி, சீசன் 2 ரம்யா, ரித்விகா, செண்ட்ராயன், ஜனனை ஆகியோரும் இருக்க உடன் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆனந்த கண்ணனும் இருக்கிறார்.
இதில் சேரன் கையில் இருக்கும் குழந்தை செண்ட்ராயன் குழந்தை என சொல்லப்படுகிறது.
Bigboss season1,2,3 housemates at #gundu movie celebrity show♥️♥️ @jan_iyer @SingerRamya #mumtaz @HartHigh #sendrayan @directorcheran @officialneelam @pro_guna #BiggBossTamil pic.twitter.com/7CM9RYgNTI
— Riythvika✨ (@Riythvika) December 9, 2019