பிரபல நடிகை சோனாவை நம் தமிழ் ரசிகர்கள் எளிதில் மறந்து விட முடியாது. இதற்கு காரணம் இவர் தமிழ் சினிமாவில் தன் ரசிகர்களுக்காக இவர் தனது தாராளமாக கொடுத்த நடிப்பு மட்டுமே. இவர் நம் தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் அஜித் நடிப்பில் வெளியான பூவெல்லாம் உன்வாசம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் நம் தமிழ் சினிமாவில் இவர் அறிமுகமானார். இவர் இந்த படங்களை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான குசேலன் படத்தில் நடிகர் வடிவேலுவின் மனைவியாக நடித்து தன் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.
இவர் தற்போது அளித்து உள்ள பேட்டி ஒன்றில் நான் அது தேவைப்படும் போது ஆண்களை அந்த பேப்பராக உபயோகித்து பின் தூக்கி எறிந்து விடுவேன் என அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார். இதனால் தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இவருக்கு எதிராக தற்போது நீதிமன்றத்தில் தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்த சம்பவத்தின் இறுதி விசாரணை வருகிற 16ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்த சம்பவம் உறுதி செய்யப்அபட்டால் நடிகை சோனாவிற்கு அதிகப்பட்சமாக சுமார் 3 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.