தமிழ் சினிமாவில் முதன் முதலாக சேவல் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. இவர் வட இந்தியாவில் பிறந்தவர்.இவர் சினிமாவில் நடிப்பதற்கு முன்னர் பல மாடலிங் விளம்பரங்களில் இவர் நடித்து உள்ளார். இவர் சேவல் என்ற படத்தில் குடும்ப கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் புகழ் பெற்றார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.இவர் தமிழ் சினிமாவில் இதுவரை சேவல், தெனாவட்டு ,கச்சேரி ஆரம்பம் போன்ற படங்களில் இவர் நடித்து உள்ளார்.
தற்போது இவருக்கு தமிழ் சினிமாவில் அவ்வளவாக எந்த ஒரு படவாய்ப்புகளும் இல்லை. இதனால் தற்போது விதவிதமான புகைப்படங்களை தற்போது தனது சமுகவலைதள பகுதியில் தற்போது இவர் வெளியிட்டு வருகிறார். தற்போது இவர் தனது முகத்தில் ஒரு துளி கூட மேக்கப் இல்லாமல் தற்போது புதிய புகைப்படம் ஒன்றை இவர் தற்போது தனது சமுகவலைதள பகுதியில் இவர் வெளியிட்டு உள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது சமுகவலைதள பகுதியில் அதிவேகமாக பரவி வருகிறது.