சமீப காலமாக நடிகைகள் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக படவாய்ப்பு இல்லாத நடிகைகளை அதிகளவில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றனர். அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட ரசிகர்களையும், திரைத்துறையும் அதிர்ச்சியில் தள்ளி விடுகின்றனர்.
கன்னடத்தில் வால்மிகி என்ற குறும்படங்களில் நடித்த பிரபலமடைந்த ராய் லட்சுமி, தனது 17 வயதில் தமிழில் நடிக்க தொடங்கினர்.
அதன் பின்னர் தமிழில் தர்மபுரி, நெஞ்சை தொடு, தாம் தூம், காஞ்சனா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.தென்னிந்திய நடிகையும், மாடல் அழகியுமான ராய் லட்சுமி, தற்போது படவாய்ப்புகள் இல்லாததால், தன் கவர்ச்சி பிகினி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றார்.
Be weird ur strangeness is your magic.??? pic.twitter.com/MXYPXEmxc8
— RAAI LAXMI (@iamlakshmirai) December 10, 2019
இந்நிலையில், ராய் லட்சுமி உடல் எடை குறைத்து ஒல்லியாகி விட்ட இவர் அடிக்கடி பிகினி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது அப்புகைப்படம் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பல விதமாக கமெண்ட் போட்டு வருகின்றனர். அதில் ஒரு ரசிகர் மட்டும் யார்ரா ஃபோட்டோ கரான் , அக்கா ட்ரெஸ் பொடறக்கு முன்னாடி ஃபோட்டோ பிடிச்சது என கிண்டல் செய்து வருகின்றனர்.
Be your own reason to smile ??? pic.twitter.com/5ON7s65SFX
— RAAI LAXMI (@iamlakshmirai) December 11, 2019