நடிகர் ரோபோ ஷங்கர் தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க அதை தெளிவாக பயன்படுத்தி வருகிறார். அடுத் இதடுத்து படங்கள் கமிட்டாகி பிஸியாக நடிக்கிறார்.
அண்மையில் இவரது மகள் விஜய்யின் பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார், அவருக்கும் ரசிகர்களிடம் நல்ல பாராட்டுக்கள் கிடைத்தது.
இந்த நிலையில் ரோபோ ஷங்கரின் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அதாவது அவர் திருமணத்தின் போது அடையாளம் தெரியாமல் இருக்கிறார். அந்த புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.