புதிய படத்தின் போஸ்டரால் சர்ச்சையில் சிக்கிய ராஷ்மிகா!

ராஷ்மிகா தென்னிந்திய சினிமாவின் வளர்ந்து வரும் முன்னணி நடிகை. இவர் கார்த்தி நடிப்பில் சுல்தான் படத்தின் மூலம் தமிழில் எண்ட்ரீ ஆகவுள்ளார்.

இந்நிலையில் ராஷ்மிகா தற்போது மகேஷ்பாபுவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்துள்ளார், இப்படத்தில் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தில் ராஷ்மிகா ஜாக்கெட் இல்லாமல் ஒரு காட்சியில் நடித்திருப்பது, பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது, இதோ அந்த புகைப்படம்….