வனிதா விஜயகுமார், பிரபல நடிகரின் மகள். தனது அப்பா மூலம் சினிமாவில் அறிமுகமாகி விஜய்யுடன் நாயகியாக ஒரு படத்தில் நடித்தவர் வனிதா.
பின் அடுத்தடுத்து படங்கள் நடித்தாலும் குடும்பம் காரணமாக சினிமாவில் அவ்வளவாக நடிக்கவில்லை. பின் குடும்ப பிரச்சனையால் அவரது பெயர் அதிகம் அடிபட்டது.
கடைசியாக அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அதிகம் பேசப்பட்டார். இந்த நிலையில் முதன்முதலாக அவர் தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், என்னுடைய தளபதி, சூப்பர் ஸ்டார். தல, உலக நாயகன் என்னுடைய எல்லாம் விஜய் ஸ்ரீஹரி என பதிவு செய்துள்ளார்.
My #Thalapathy #Superstar #Thala #ulaganayagan my #everything #mylife my #vijaysrihari doesn’t he look exactly like my papa #daddy pic.twitter.com/TJQyEN2rO3
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) December 15, 2019