தமிழ் சினிமாவின்ல் பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்கினால் ஹிட்டாகும் என்ற எண்ணத்தைத் உடைத்த படம்தான் காளிதாஸ் படம்.
முதல் நாள் இந்த படத்திற்கு தியேட்டர்களில் அவ்வளவு ரசிகர்கள் இல்லை ஆனால் அடுத்தடுத்த நாட்களில் ரசிகர் கூட்டம் அதிகமாகிக் கொண்டே போகிறது காரணம் இந்தப் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் அதிகமாக இருப்பதால் இன்று வரை நல்ல வசூலைப் பெற்று வருகிறது.
வசூல் நிலவரம்
தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் எனை நோக்கி பாயும் தோட்டா இந்த படம் ஒரு வாரம் கூட தியேட்டர்களில் ஓடவில்லை இந்தப் படம் முதல் நாள் வசூல் தமிழ்நாடு முழுவதும் 6.5 கோடி காளிதாஸ் படம் தமிழ் நாடு முழுவதும் முதல் நாள் வசூல் 4 கோடி வரை வசூலித்துள்ளது.
காளிதாஸ் படம் இன்னும் ஒரு வாரம் தமிழ்நாட்டில் ஓடினால் எனை நோக்கி பாயும் தோட்டா வசூலை முறியடித்து விடும்.