முதன்முறையாக தனது மகள்களுடன் இணைந்து ஏ.ஆர். ரகுமான் பாடிய பாடல்!

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் சினிமாவில் நிறைய சாதனைகள் செய்துள்ளார். இதுவரை அவரது மகனை மட்டும் சினிமாவில் கால் பதிக்க வைத்தார்.

இப்போது அவரது மகள்களுடன் இணைந்து ஏ.ஆர். ரகுமான் புதிய இசை கச்சேரி நடத்தியுள்ளார். முதன்முறையாக அவர் தனது மகள்களுடன் இணைந்து அஹிம்சா என்ற இசை ஆல்ப பாடலை நேற்று மும்பையில் பாடியுள்ளனர்.

அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகியுள்ளது.