இணையத்தில் கசிந்த நடிகை பிரியங்கா சோப்ராவின் படுக்கை அறை காட்சிகள்..

பாலிவுட்டில் நம்பர் ஒன் நடிகை என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் என்னதான் பாலிவுட்டில் சிறந்த நடிகையாக இருந்தாலும் இவர் முதன் முதலில் அறிமுகமானது தமிழ் தளபதி விஜய்யின் நடிப்பில் வெளிவந்த ‘தமிழன்’ என்ற படத்தில் தான். இ

தன் பின் பாலிவுட்டிற்கு சென்று பல படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார் பிரியங்கா.

இந்நிலையில், ஒரு பக்கம் தனது நடிப்பையும் கைவிடாமல் மறுபக்கம் ஹாலிவுட் நடிகரான நிக் ஜோன்ஸ் என்பவரையும் திருமணமும் செய்து கொண்டார். மேலும் திருமணத்திற்கு பிறகும் தனது கவர்ச்சியான நடிப்பை தொடர்ந்து நடித்து வருகிறார் பிரியங்கா.

மேலும், நடிகை பிரியங்கா சோப்ரா அண்மைக்காலமாக தனது ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களையும் அவ்வப்போது சில கவர்ச்சியான புகைப்படங்களையும் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது பிரியங்கா சோப்ராவும் நடிகர் பார்ஹான் அக்தர் இருவரும் இணைந்து நடித்துள்ள “தி ஸ்கை ஈஸ் பிங்க்” என்ற படத்தில் இடம் பெறும் படுக்கை அறை காட்சியின் மேக்கிங் வீடியோ ஒன்று இணையத்தில் வெளிவந்து வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக ஷேர் செய்து வருகிறார்கள்.