தயவுசெய்து இதுபோல் புகைப்படங்களை வெளியிட வேண்டாம்-ரசிகர்கள் கோரிக்கை!!

தற்போது நம் இந்தியத் திரையுலகில் நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் பிரபல நடிகை ராய் லட்சுமி. தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள ஹிந்திப் படம் ஜூலி 2.இந்த படமானதுகடந்த 2004ஆம் ஆண்டு உருவான ஜூலி படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இந்த படத்தை தீபக் ஷிவ்தாசனி இயக்கியுள்ளார்.பெரும்பாலும் சினிமா நடிகைகளில் பலரும் அவர்களது சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுப்பார்கள்.அவர்களில், முக்கியமானவர் முண்ணணி நடிகை ராய் லட்சுமி.

தற்போது அவர் வெளியிடும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் விதவிதமான கோணங்களில் எடுக்கப்பட்டதாக இருக்கும். அவற்றை பலரும் ரசித்து லைக்குகளையும், கமெண்ட்டுகளையும் தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை கூறுவார்கள்.அதுபோல சமீபத்தில் ஒரு வித்தியாசமான புகைப்படத்தை இவர் தனது சமுகவலைதள பகுதியில் இவர் தற்போது வெளியிட்டிருந்தார்.இந்த புகைப்படங்கள் தற்போது சமுகவலைதள பகுதியில் பரவி வருகிறது.