அந்த படம் பார்ப்பதில்… முதலிடத்தை பிடித்த பெண்கள்!

சில நாட்களாகவே ஆபாச படங்கள் என்று கூறினால், இளைஞர்கள் அஞ்சி ஓடும் அளவிற்கு நிலை இருக்கின்றது. காவல்துறையினர் குழந்தைகள் குறித்த ஆபாசம் படம் பார்ப்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்துக் கொண்டிருப்பதாக சில செய்திகள் வெளிவந்தது.

18 வயதிற்கு மேற்பட்டவர்கள் நடிக்கும் படங்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது. இருப்பினும் அது தெரியாமல் வதந்திகளை கிளப்பி கொண்டு அனைவரும் பயந்து நடுங்கிக் கொண்டே இருக்கின்றனர். ஆனால், தற்பொழுது ஆய்வு ஒன்றில் ஆபாச படங்களை விரும்பி பார்ப்பதில் பெண்கள் முதலிடம் பிடித்ததாக கூறுகின்றது.

2019 ஆம் ஆண்டில் 32 சதவீத பெண்கள் மட்டுமே ஆபாச படத்தை விரும்பி பார்ப்பதாக முடிவுகள் தெரிவித்தது. இந்த வருட இறுதியில் சமூக வலைதளங்களில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 3% ஆபாச படம் பார்க்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்ததாக தெரியவந்துள்ளது.

மேலும் அதிகப்படியானோரால் விரும்பப்பட்ட ஆபாச நடிகை யார் என்று ஆய்வில் இந்த வருடம் மியாகலிபாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் லானா ரோட்ஸ் இருக்கின்றார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.