ஒரு கிலோகிராம் சம்பா மற்றும் நாடு அரிசிகளுக்கு நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தற்போது வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு கிலோகிராம் சம்பா மற்றும் நாடு அரிசிகளுக்கு நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பா மற்றும் நாடு அரிசிகளின் ஒரு கிலோ கிராமிற்கான நிர்ணய விலை 98 ரூபாவாகவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.