தமிழ் திரையுலகம் மற்றும் தமிழ் மக்களிடையே குறுகிய காலத்தில் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை பெரும்பாலானோர் கண்டு கழித்து வந்தனர்.
மேலும்., திரையுலகில் நடித்து பின்னாளில் படவாய்ப்புகளை இழந்த நடிகர்கள் மற்றும் நடிகைகள்., திரையுலகில் அறிமுகமாகும் நடிகர் – நடிகைகளை மக்கள் மனதில் அறிமுகம் செய்யவும்., மீண்டும் நினைவு படுத்தவுRaiza wilson, Raiza wilson images,ம் துவங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர்களில் பலர் புதியதாக திரை வாய்ப்புகள் பெற்று தங்களின் வாழ்க்கையை வெற்றிகரமாக துவங்கிக்கொண்டும்., சிலர் இதில் கலந்துகொண்டும் பலனில்லாது இருந்து வருகின்றனர்.
அந்த வகையில்., பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான நடிகைகளில் ரைசா விலசனும் ஒரு நபராவார். இவர் கல்லூரிகளில் பயின்று வரும் நேரத்திலேயே மாடலிங் துறையில் இருந்த நிலையில்., பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சக பிக் பாஸ் போட்டியாளர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியக பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்., தற்போது அலைஸ்., எப்.ஐ.ஆர் மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற திரைப்படங்களில் நடித்துக்கொண்டு வருகிறார். இவர் செல்பி எடுக்க முயற்சித்து உதட்டில் காயம் பட்ட சம்பவம் குறித்து தனது இணையப்பக்கத்தில் பதிவு செய்து., இனி செல்பி எடுக்க வேண்டாம் என்று ரசிகர்களிடையே எச்சரித்து அறிவுரை வழங்கியுள்ளார்.