புடவைதான் உங்களுக்கு அழகு..

ஜோக்கர், ஆண் தேவதை ஆகிய படங்கள் மூலம் கிராமத்து குடும்ப பெண்ணாக நடித்து நடிகையாக வளம் வருபவர் நடிகை ரம்யா பாண்டியன். பெரும்பாலும் சிறு பட்ஜெட் படங்களில் நடிக்கும் நடிகைகள் பிரபலமாவது கடினம். அந்த பட்டியலில் ரம்யாவும் இருந்தார்.

ஆனால் படவாய்ப்புகள் கிடைக்க முதலில் ரசிகர்களை கவர்வது தான் எளிமை என்று போட்டோஹுட் மூலம் தன் இடுப்பால் கவர்ந்தவர் நடிகை ரம்யா. தன் புகைப்படத்தால் ரசிகர்களை கிரங்கடித்தும் வருகிறார்.

சமீபத்தில் இவரது பெயரில் போலி கணக்குகள் வைத்து தவறான புகைப்படங்களை வெளியிட்டு வருவதாக புகாரு அளித்திருந்தார். இந்நிலையில் புடவையில் போட்டோஹுட் எடுத்து வந்த ரம்யா தற்போது க்ளாமர் ஆடையை அணிந்து கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு புடவைதான் அழகு என்று கூறி ரம்யா பாண்டியனை வர்ணித்து கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.