லீக்கானது நடிகை சனம்ஷெட்டியின் லிப்லாக் காட்சிகள்..

பெங்களூரில் மாடலாக இருந்து மிஸ் தென்னிந்தியா என்ற பட்டத்தை பெற்று அம்புலி படத்தின் மூலம் அறிமுக நடிகையாக இருந்தவர் நடிகை சனம் ஷெட்டி. அதன்பின் அடுத்தடுத்து தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து பிஸியானார்.

சில ஆண்டுகளுக்கு முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷனை காதலித்து வருவதாக புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தர்ஷன் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே தன் காதல என்று கூறியும், அவருக்கும் பிரச்சனை வருகிறது என்று பிரிந்து சொல்லி கொண்டு அழுது வந்தார்.

இதனால் ரசிகர்கள் ஒரு முழுமையான முடிவெடுக்க தெரியாத சிம்ரன் என்று கூறி கிண்டலடித்தும் வந்தனர். சமீபத்தில் எதிர் வினையாற்று என்ற படத்தில் நடித்து அப்படத்தின் டீசர், பாடல் காட்சிகள் வெளியானது.

அதில் சனம் ஷெட்டி பெரும்பாலான காட்சிகளில் ஹீரோவிற்கு லிப் டு லிப் முத்தம் கொடுக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதை பார்த்த தர்ஷனின் ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.