தெலுங்கில் மௌனி என்ற படத்தில் கதாநாயகியாக சினிமாவுக்கு அறிமுகனமானவர் நடிகை திஷா பதானி, படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. பின் தெலுங்கில் படவாய்ப்புகள் கிடைக்காததால் ஹிந்தி பக்கம் சென்ற திஷா பட்டானி M.S.Dhoni படத்தின் கதாநாயகியாக நடித்தார். முதல் படமே மிக பெரிய வெற்றி அடைந்தது. இந்த படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றினாலும், தன்னுடைய அழகான நடிப்பினால் ரசிகர்களை ஈர்த்தார்.
இதன்பின் தன்னுடைய மூன்றாவது படத்திலேயே ஜாக்கி சானுடன் குங் பு யோகா எனும் சர்வதேச படத்தில் நடித்தார். என்னதான் தெலுங்கில் அறிமுகமானாலும், ஹிந்தியில் மிகவும் பிரபலமானதால் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் திஷா பதானி, விளம்பரத்திற்காக அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது உள்ளாடை விளம்பரத்திற்கு உச்சக்கட்ட கவர்ச்சியில் போட்டோஹுட் எடுத்து வருகிறார்.
தற்போது உள்ளாடையுடன் போஸ் கொடுத்தபடி நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பல விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.