தற்போது இந்தியா முழுவதும் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வருகிறது. மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் தற்போது வள்ளுவர் கோட்டத்தில் மக்கள் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அதில் நடிகர் சித்தார்த் நேரடியாக கலந்துகொண்டுள்ளார்.
அவரது புகைப்படங்கள் இதோ..