சமீபகாலமாக டிக்டாக் என்ற பெயரில் சமுகவலைத்தளத்தில் ஆபாச சீர்கேடுகள் நடந்து வருகிறது. இளம்பெண்கள் தங்கள் ஆடைகளை சரியாக போடாமலும், அரைகுறையாக டிக்டாக் செய்து பதிவிட்டு லைக்கிற்காக சீரழிந்து வருகிறார்கள்.
இப்படிபட்ட டிக்டாக்கால் தடை வழக்கு போட்டும் தோல்வியில் முடிந்துள்ளது. தற்போது அதைகூட துளியும் எடுத்துக்கொள்ளாத இளம்பெண், இளைஞர்கள் பதிவி செய்துதான் வருகிறார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு இளம்பெண் ஒருவர் ஆபாசமாக அரைகுறை ஆடையோடு டிக்டாக் செய்துள்ளதை பார்த்து சிலர் கண்டித்தும் வந்துள்ளனர். இதனை எதிர்த்து அந்தபெண் நான் 2000 ரூபாய் கொடுத்து உள்ளாடை வாங்குகிறேன் அதனால் அதை காண்பிப்பது எனது உரிமை என்று டிக்டாக்கில் பதிவு செய்துள்ளார்.
அந்த வீடியோ வைரலாகி கிண்டலுக்கும் ஆளானது. இதை தொடர்ந்து அப்பெண் ஒரு பாடலை பாடி பதிலடி கொடுத்துள்ளார்.