நடிகை ஹன்சிகா மோட்வானி அண்மைக்காலமாக சில கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். இதற்க்கு பலரும் பல விதமான கருத்துக்களையும் இணையத்தில் தெரிவித்து வருகிறார்கள்.
அதில் சிலர் பட வாய்ப்பிரகாக தான் ஹன்சிகா இவ்வாறு செய்து வருகிறார் என்று கூட தவறான பதிவுகளை செய்து வந்தார்கள். மேலும், சில வருடங்களாக இவருக்கு எந்த ஒரு பெரிய பட வாய்ப்பும் அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏனென்றால் விஜய், தனுஷ், போன்ற முன்னனி நடிகர்களின் பெரிய படங்களில் நடித்து வந்த இவர், தற்போது சிறிய படங்கள் மட்டுமே நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஜிமில் ஒர்க் அவுட் செய்யும் வேளையில் முன் பின் என்று தனது உடலை கவர்ச்சியான வகையில் புகைப்படம் எடுத்து வெளிட்டுளார் நடிகை ஹன்சிகா.
தற்போது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் ஹன்சிகாவின் புகைப்படத்தை வைரலாகி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்…