சல்மான் கான் நடிப்பில் தபங் சீரிஸ் செம்ம பிரபலம். தற்போது இப்படத்தின் மூன்றாவது பாகம் பிரபுதேவா இயக்கத்தில் வெளிவந்துள்ளது.
இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது, அதே நேரத்தில் வசூலில் இப்படம் குறை வைக்கவில்லை.
தபங்3 முதல் நாள் மட்டும் இந்தியா முழுவதும் ரூ 25 கோடி வசூல் செய்துள்ளதாம், கண்டிப்பாக இன்றும் மிகப்பெரிய வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.