காதலி ஷாப்பிங் செய்த பொருளை காதலன் செய்த சோதனை!

தற்போது சமூகவலைத்தளங்களில் பார்வையாளர்களை சிரிக்க வைக்கும் காணொளி அதிகமாகவே பரவி வருகின்றது. அதிலும் டிக்டாக் போன்ற காட்சியில் சில தருணங்கள் ஆபத்து ஏற்பட்டாலும் பார்வையாளர்களை சிரிக்க வைக்கவும் செய்கின்றது.

இங்கு காதலியுடன் வெளியே ஷாப்பிங் சென்ற காதலன், காதலி தெரிவு செய்த பொருளை எப்படி சோதனை செய்கின்றார் என்பதைக் காணொளியில் காணலாம்.

ஆம் காதலி இரண்டு ஷுக்களை தெரிவு செய்து காதலனிடம் காட்ட, அவர் அதில் தன்னை அடித்தால் எந்த வலி இல்லாமல் இருக்கும் ஷுவினைத் தெரிவு செய்துள்ளார். குறித்த காட்சி காண்பவர்களை வயிறுவலிக்க சிரிக்க வைத்தாலும், சிலர் ஒருவேளை ரொம்ப அடி வாங்கியிருப்பாரோ? என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.