விருது விழா என்றால், நிகழ்ச்சிக்கு முன்னுரிமை தருகிறார்களோ இல்லையோ, ஆனால் நடிகைகள் அவரது உடைகளுக்கு மிகவும் முன்னுரிமை தருவார்கள். நிகழ்ச்சியில் கவர்ச்சியாக தோன்றி ரசிகர்களை கிறங்கடித்து வருவார்கள்.
அதிலும், இதுவரை யாரும் அணிந்திருக்காத தனித்துவமான உடைகளை டிசைன் செய்து அணிந்து வருவார்கள். இதற்காக, டிசைனர்களுக்கு லட்சங்களில் சம்பளமாக கொடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில்,தென்னிந்தியாவில் முன்னணி நடிகைகளாக வளமாக வலம் வரும் நடிகைகள் சமந்தா, ராகுல் பரீத் சிங், தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோர் சமீபத்தில் நடந்த விருது விழாவில் வித்தியாசமான மற்றும் தனித்துவமான கவர்ச்சி உடைகளில் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை கவர்த்திருக்கிறார்கள். ரசிகர்களும் இந்த புகைப்படங்களை பார்த்து குஷியில் இருக்கிறார்கள்.