தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்தார்.
சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர்.
பின்பு, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு ‘c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் கேபி என்னும் கதாபாத்திரத்தில் நடித்தார்.
தற்போது அவர், குண்டான தோற்றத்தில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.