தமிழ்த் திரையுலகில் பண்முக திறமை கொண்டவர்களில் நடிகை ஆண்ட்ரியாவும் ஒருவர். நடிப்பு, பாடல் பாடுவது, படங்களில் டப்பிங் கொடுப்பது என பல திறமைகள் கொண்டவர். பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
பின்னர் சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் தோன்றினார். ஆயிரத்தில் ஒருவன், வடசென்னை, தரமணி, போன்ற படங்கள் அவருக்கு நல்ல பெயரை கொடுத்தது. தற்போது பெரிதும் எதிர்பார்க்கப்படும் அடுத்த வருடம் வெளியாகவுள்ள தளபதி64 படத்திலும் நடித்துவருகிறார் நடிகை ஆண்ட்ரியா.
View this post on Instagram
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது அவரின் புகைப்படங்களை பதிவிடுவருகிறார்.
தற்போது ஒரு இசை நிகழ்ச்சியில், தொடை தெரியும் அளவிற்கு கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு மேடையில் பாடல் பாடியுள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதனை வீடியோவாக “வா வா பக்கம் வா” என்று பதிவிட்டுள்ளார். இதற்கு அவரின் ரசிகர்கள் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.