தகாத உறவு.. பழிவாங்க நினைத்த மனைவி செய்த காரியம்…

கணவர் துரோகம் செய்தால் நேரடியாக பழிவாங்காமல், அவர்களின் உணவில் இரும்பு கம்பிகளை கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து வயிறு வீங்க வைத்து வலியால் துடிப்பதை கண்டு ரசிக்கும் மனைவிகளால் அச்சம் ஏற்பட்டு இருக்கின்றது.

நைரோபியா பகுதியில் சலூனிஸ்ட் ஆக பணிபுரிந்து வரும் கணவர் ஒருவர் தன்னுடைய மனைவியை ஏமாற்றி வந்துள்ளார். இதுபோன்று கணவன் துரோகம் செய்ததை அறிந்த மனைவி அவரிடம் நேரடியாக கேட்காமல், சண்டையிடாமல் அன்றாடம் அவர் சமைத்துக் கொண்டிருந்த உணவில் இரும்பு துகள்களை சேர்த்துக் கொண்டே இருந்துள்ளார்.

இதை கவனித்த அவர்களுடைய மகன் தந்தையிடம் தெரிவித்து இருக்கின்றார். ஆனாலும், ஆரம்பத்தில் அவர்களுடைய மகன் ஏதோ புது ரெசிபிக்காக மசாலா சேர்த்து சமைக்கிறார் என்று நினைத்து இருக்கின்றான். ஆனால், அந்த உணவை குழந்தைகளை சாப்பிட அனுமதிப்பது இல்லையாம்.

இந்த நிலையில் கணவர்க்கு தன்னுடைய உடல் நிலை மோசமாகி வருவது தெரியவந்துள்ளது. பின்னர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொண்ட போது இந்த விஷயம் வெளியில் வந்துள்ளது. இதற்கு நிவாரணமாக தினமும் 2 கிளாஸ் பாலை குடிக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக அவர் தெரிவிக்கின்றார். இவ்வாறு ஏமாற்றும் கணவனை நேரடியாக சண்டையிடாமல் பழிவாங்கும் மனைவிகளினால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.