கட்டழகி காஜலின், கட்டுப்பாடற்ற பிகினி புகைப்படம்.!

நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று அனைத்து மொழிகளிலும் தனது தடத்தை பதித்திருக்கிறார்.

இதை தொடர்ந்து, தற்போது தமிழ் சினிமாவின் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்திற்காக, மர்ம கலைகளை கற்று தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது.

முன்னணி ஹீரோவுடன் பாலிவுட் படம் ஒன்றில் நடிக்கும் காஜல் அகர்வால் டூ-பீஸ் பிகினி உடையில் நடிப்பதற்கு முதல் முறையாக சம்மதம் தெரிவித்திருக்கிறார். ஆனால் அதற்கும் ஒரு கண்டிஷன் போட்டிருக்கிறாராம். அவரது பிகினி காட்சிகள் படமாக்கப்படும் போது காட்சிக்கு தேவையான ஆட்களை தவிர வேறு யாரும் படப்பிடிப்பு தளத்தில் இருக்க கூடாது என்பது தான்.

பிகினி உடையில் நடிக்கவே மாட்டேன் என்று சொல்லி வந்த காஜல் அவர்வால் தற்போது நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதை அறிந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இந்த நிலையில், பிகினி உடையில் அட்டகாசமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் அள்ளி தெளித்து ரசிகர்களை குழிபடுத்தி வருகின்றார் காஜல்.