மாங்கனி’ நடிகையை இந்த ஆங்கிள்ல பாத்திருக்கவே மாட்டீங்க.!

பொதுவாகவே சிவகார்த்திகேயன் படம் என்றாலே குடும்பத்துடன் சென்று பார்க்க கூடிய தரமான படம் என்று அவருக்கு ஒரு பெயர் உண்டு. இந்நிலையில், சமீபத்தில் வெளியான படம் தான் நம்ம வீட்டு பிள்ளை. இதில் அண்ணன் தங்கச்சி சென்டிமென்ட் சீன்கள் காண்போரை கண்ணீர் விட்டு அழ வைக்கும் அளவிற்கு இருக்கும்.

அதில் சிவகார்த்திகேயனுக்கு முறைப்பெண்ணாக நடித்து இருப்பவர் நடிகை அனு இம்மானுவேல். அந்த படத்தில் மாங்கனி என்ற பெயருடன் அழைக்கப்படும் இவர் வெளியூரில் கல்லூரி படித்துக் கொண்டிருப்பதை போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அதில் அவ்வப்போது சிவகார்த்திகேயனுடன் சீண்டல் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் செல்ல சண்டைகள் இன்று மிகவும் சுவாரசியமான கதாபாத்திரத்தில் அவர் நடித்து இருப்பார்.

சற்று திமிரும் அந்த கதாபாத்திரத்தில் காட்டப்பட்டிருக்கும். இந்நிலையில், சேலை, தாவணி, சுடிதார் என்று குடும்ப குத்துவிளக்காக நடித்திருந்த மாங்கனி தற்போது இணையதளத்தில் மிகவும் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். இதனை பார்த்த ரசிகர்கள் அட நம்ம மாங்கனியா இது? மாடர்ன் ட்ரெஸ்ஸில் ஒரு மார்க்கமாக தான் இருக்காங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.