பிரியாணியில் இருக்கும் அந்த பொருளில், ஸ்லோ பாய்சன்.!

பிரியாணி பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக பிரியாணி சமையலில் சேர்க்கப்படும் லவங்கப்பட்டையின் காரணமாக கிட்னி பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை செய்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

பிரியாணி என்பது அனைவருக்கும் நாவில் எச்சில் ஊறவைக்கும் அரேபிய உணவு எத்தனை முறை சாப்பிட்டால் மிகவும் ருசியாக சமைக்கப்படும் உணவு எளிதில் பிரியாணி சமைக்க பயன்படும் லவங்கப்பட்டை ஆரோக்கிய பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கேசியா லவங்கப்பட்டை என்று அழைக்கப்படும் இலவங்க மரத்தின் தட்டையானது என்ற ரசாயனத்தை கொண்டிருப்பதாகவும், இதன் காரணமாக மெல்லக் கொல்லும் விஷமாக இது இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.தொடர்ச்சியாக பிரியாணியை உட்கொள்ளும் போது சுவாசக் கோளாறு கிட்னி செயலிழப்பு கல்லீரல் பாதிப்பு புற்றுநோய் என பலவகையான பக்கவிளைவுகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு தீர்வுதான் என்ன என்று பார்த்தால் கேசியா லவங்கப்பட்டையை தவிர்த்து அது போல் ஐந்து மடங்கு விலை கொண்ட சுருள் வடிவில் இருக்கும் சிலோன் சினமன் என்ற லவங்கப்பட்டையை பயன்படுத்துவதால் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.