பிரபல தொகுப்பாளினி டிடியா இது?

டிடி என்ற திவ்ய தர்ஷினி பிரபல தொலைக்காட்சியில் நீண்ட வருடமாக தொகுப்பாளினியாக இருப்பவர்.

நிகழ்ச்சிகளை தொகுத்துவழங்குவது மட்டும் இல்லாது ஒருசில படங்களிலும் நடித்துள்ளார்.

இவரது கலகலப்பான பேச்சு, திறமை என்பன டிவி பார்க்கும் அனைவரையும் வெகுவாக ஈர்க்கும்.

அது மட்டும் அல்ல, சமூகவலைத்தளங்கள் மீதும் அதிக ஆக்ட்டிவாக இருப்பார். அவர் அடிக்கடி புகைப்படங்களை எடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றார்.

இந்நிலையில் சமீபத்தில் பச்சை நிற ஆடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது, அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.