விருது என்பது கலைஞர்களுக்கு ஒரு அங்கீகாரம்.
அதற்காக தான் பலரும் உழைத்து வருகிறார்கள். ரசிகர்களுக்கே இந்தெந்த பிரபலங்கள் தேசிய விருது வாங்க வேண்டும் என்று பெரிய ஆசையில் உள்ளனர்.
அண்மையில் அறிவிக்கப்பட்ட தேசிய விருது பெறும் பிரபலங்களில் நடிகை கீர்த்தி சுரேஷிற்கு சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டது.
மறைந்த பிரபல நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷிற்கு இந்த விருது கிடைத்தது. இன்று லட்சணமாக புடவையில் சென்று தேசிய விருதை பெற்றுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இதோ அந்த வீடியோ,
Princess @KeerthyOfficial Receiving the prestigious National Award for Best Actress category in Telugu (Mahanati)#KeerthySuresh | @Jagadishbliss pic.twitter.com/fRHbrNbbc6
— Trends Keerthy ™ (@TrendsKeerthy) December 23, 2019