இந்த உலகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசலின் பயன்பாடு எப்போதும் இல்லாத அளவிற்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மக்கள் தினம்தோறும் வானங்களை வாங்கி., வாகனங்களின் இயக்கத்திற்க்காக பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பட்டு வருகிறது.
தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையானது மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில், இன்று சென்னையில் டீசல் மற்றும் பெட்ரோல் விலை நிலவரம் குறித்து தற்போது காண்போம்.
மாதம் இருமுறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைத்து வந்தது. சில காலங்களாக இந்த முறை கைவிடப்பட்டு அன்றாட பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறையானது அமலுக்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றது. பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 6 காசுகள் உயர்ந்து
ரூ.77.64 காசுகளாகவும், டீசல் விலை நேற்றைய விலையிலிருந்து 7 காசுகள் உயர்ந்து
ரூ.70.93 காசுகளாகவும் விற்கப்படுகின்றது.
கடந்த இரண்டு நாட்களாக டீசல் விலை மட்டுமே உயர்ந்து கொண்டே சென்ற நிலையில்., இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த வித மாற்றமும் இல்லாமல் அப்படியே தான் உள்ளது.
எப்போதும் பெட்ரோல் டீசல் விலைக்கு 10 ரூபாய் வரை வித்தியாசம் இருக்கும். ஆனால் தற்போது டீசல் விலை பெட்ரோல் விலைக்கு நிகராக உயர்ந்து வருகிறது.